தம்புள்ள: நான்கு ஹோட்டல்களுக்கு எதிராக வழக்கு
தம்புள்ள நகரில் இயங்கும் நான்கு பிரபல ஹோட்டல்களுக்கு எதிராக கழிவு நீர் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கழிவு நீர் அகற்றுவதற்கான விதிமுறைகளை மீறிய மேலும் எட்டு உணவகங்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள அதேவேளை நான்கு பிரபல ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.