தம்பலகாமம் பிரதேச கல்முட்டியாவ வடக்கு மெல்லக் கெதர வீதியும் புனரமைப்பு -Dr.அருண சிரிசேன (MPC) முள்ளிநியூஸ்

தம்பலகாமம் பிரதேச கல்முட்டியாவ வடக்கு மெல்லக் கெதர வீதியும் புனரமைப்பு -Dr.அருண சிரிசேன (MPC)


நல்லாட்சியின் கீழ் நகர அபிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டம் என்ற சொற் பொழிவு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் கல்முட்டியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் 99 வது பிரிவில் மெல்லக் கெதர , வீதியும் புனரமைப்பு செய்ய சேருவலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான டொக்டர் அருண சிறி சேனா தலைமையில் நேற்று (16) தலைமையில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் உபுல் சந்தன வின் கோரிக்கைக்கு இணங்கவும் , தம்பலகாமம் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி நிசான் வலங்க, கல்மிட்டியா வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின்தலைவர் ஆகியோரின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் இவ் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 70 இற்கும் அதிகமான குடுபங்களினர் நன்மையடைந்துள்ளனர்.

முள்ளிநியூஸ் குழு:-
J.M.RAKEEP (BA)
இஹ்ஸானா- பரீத்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW