கந்தளாய் 92ம் கட்டை தண்ணீர் டாங்கி உற்புர வீதி காங்கிரட் கல்களினால் புனரமைப்பு-Dr.அருண சிறிசேன (MPC)

நல்லாட்சி அரசாங்க வீதி மற்றும் உயர் கல்வி அமைச்சரான லச்சுமன் கிரிவெல்ல அவர்களின் அபிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக
கிராம உற்புர கிராம வீதி அபிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ்
சேருவலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான கந்தளாய் பிரதேச அபிருத்தின் தலைவருமான டொக்டர் அருண சிறிசேனா அவர்களின் வேண்டுகோளுக்கினங்க கந்தளாய் 92ம் கட்டை தண்ணீர் டாங்கி உற்புர வீதி (16திகதி) காங்கிரட் கல்களினால் வீதி செப்பணிடப்படுகின்றன.
இந்த பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கவியல் அத்தகமி அவர்களின் ஆலோசனைக்கிணங்க நடைமுறைப் படுத்தப் பட்டுவருகின்றன
கந்தளாய் பிரதேச செயலாளரின் தீர்மானத்தின் படி GS அனுர கெக்குலந்த மற்றும் மக்கள் சிலறும் கலந்து கொண்டனர்
இந்த வேளைத்திட்டத்தினால் 250 குடும்பங்கள் நன்மையடையும் வகையில் 20 இலச்சம் ரூபாய் செலவினால் ஆரம்பிக்கப் பட்டு 4 வாரங்களில் முடியும் எனவும் டொக்டர் அருண சிறி சேன அவர்கள் தெறிவித்தார்.
றியால்தீன்-(Mullinews Media)
J.M.RAKEEP (BA)

