கூட்டணி முறிந்தால் தனித்து ஆட்சி: கபீர் ஹாஷிம் முள்ளிநியூஸ்

கூட்டணி முறிந்தால் தனித்து ஆட்சி: கபீர் ஹாஷிம்



ஸ்ரீலங்கா சுத்ந்திரக் கட்சியுடனான கூட்டணி ஒப்பந்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் சுதந்திரக் கட்சி அதனை நீடிக்க விரும்பாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம்.

சிறிகொத்தாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சந்திப்பின் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், கூட்டரசு நீடிப்பதையே ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவதாகவும் தெரிவித்துள்ளமையும் 18 சு.க அமைச்சர்கள் தாம் விலகிக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW