காலில் வீழ்ந்து அழுத நீதிபதி...! முள்ளிநியூஸ்

காலில் வீழ்ந்து அழுத நீதிபதி...!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப் பாதுகாவலருடைய உறவினர்களின் காலில் வீழ்ந்து நீதிபதி மா.இளஞ்செழியன் அழுது கவலை வௌியிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW