ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் கைச்சாத்து! முள்ளிநியூஸ்

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் கைச்சாத்து!




பாரிய சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசுக்கும் – சைனா மர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குமிடையிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சபை நடவடிக்கைகள் கூட்டு எதிர்க்கட்சியினரால் குழப்பப் பட்டிருந்த நிலையில் இது குறித்து இடம்பெறவிருந்த விவாதம் இடம்பெறாத நிலையிலேயே இன்று இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படடுள்ளது.

அரச – தனியார் கூட்டுறவு அடிப்படையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW