கஜோலை கொலை செய்வதா? வேண்டாமா?; தனுஷ் முள்ளிநியூஸ்

கஜோலை கொலை செய்வதா? வேண்டாமா?; தனுஷ்


தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து கஜோலும் வந்திருந்தார்.

இந்த நிலையில் இந்த பிரஸ்மீட்டில் பேசிய தனுஷ், 'கஜோல் மேடம் எங்கள் படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வசுந்தரா கேரக்டரை அவர் இல்லாமல் நினைத்து கூட பார்க்க முடியாது.

'விஐபி 2' படத்தை அடுத்த 'விஐபி 3' மற்றும் 'விஐபி 4' ஆகிய படங்களும் கண்டிப்பாக வரும். கஜோல் மேடம் கண்டிப்பாக 3ஆம் பாகத்தில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர் 3ஆம் பாகத்தில் நடந்து கொள்வதை பொறுத்துதான் அவரது கேரக்டரை கொலை செய்வதா? அல்லத
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW