சற்றுமுன் விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூட்டு பிரயோகம் ; நீர்கொழும்பில் பரபரப்பு முள்ளிநியூஸ்

சற்றுமுன் விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூட்டு பிரயோகம் ; நீர்கொழும்பில் பரபரப்பு


சற்றுமுன் வேனில் வந்த இனந்தெரியாத குழுவினர் விஷேட அதிரடிப்படையினர் வாகனத்தின் மீது துப்பாக்கி சூட்டு பிரயோகம் செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன என்ற பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக  தெரியவந்துள்ளது. 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW