ஊழியர்களைத் ‘தாக்கி’ பூஜித அடாவடி?
பொலிஸ் தலைமையகத்துக்குள் தன்னைக் கோபப்படுத்துவோரை வகை தொகையின்றி பொலிஸ் மா அதிபர் தாக்குவதாகவும் உடல்ரீதியாக துன்புறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தினங்களுக்கு முன்பதாக லிப்ட் ஒப்பரேட்டராக பணி புரியும் சமரக் கோன் பண்டா என அறியப்படும் சிவிலியன் ஒருவரும் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதோடு பொலிஸ் அதிகாரிகள் சிலரும் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வப்போது இவ்வாறு பூஜித அடாவடித்தனம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் சிங்கள இணைய ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள காணொளிப் பதிவு: