கிண்ணியாவில் கிணற்றுக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணித்த நிலையில் ஒருவர்

கிண்ணியா பிரதேசத்துக்கு உட்பட்ட அரை ஏக்கர் பிரதேசத்தில் கிணற்றுக்குல் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணித்த நிலையில் ஒருவர்
இன்று (18) இரவு 8.50 மணியளவில் கிணற்றினுள் இறந்த நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது
இச்சடலம் கணப்படுபவர் அப்துல் மாலிக் முபாரிஸ் அலி ஆகிய 19 வயதுடை வாலிபர் ஆவர் சடலம் எவ்வாறு மரணித்தார் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது
இச்சம்பவம் ஆரை ஏக்கர் போதல் நஸார் என்பவரின் வேலைத் (yard) தலத்திலுள்ள கிணற்றில் சடலமாக காணப்படுகின்றது இச்சடலமாக காணப்படுகின்ற வாலிபர் இவ்வேலைத் தலத்தில் பணிபுரிகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
சம்பவம் நடந்த இடத்துக்கு கிண்ணியா நிலைய பொறுப்பதிகாரி , பொலிஸார் சமுகமளித்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
இச்சடலம் நீதவான் முன்னிலையில் மீட்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது