வடக்கில் இன்றும் புலிகளின் செயற்பாடுகள் : இராணுவத்தளபதி முள்ளிநியூஸ்
News
Loading..
  முள்ளிநியூஸ்
  • Home
  • Sri Lanka
    • Trincomalee
    • Kinniya
    • Muthur
    • Kantale
    • pulmoddai
    • mullipothana
  • Political
  • India
    • Cinema
  • World
  • sports
  • Mobile
  • Computer
  • education
    • beauty tips
    • medical tips
    • Islam
  • Crime News
  • Technology
Powered by Blogger

வடக்கில் இன்றும் புலிகளின் செயற்பாடுகள் : இராணுவத்தளபதி

Mullinews August 06, 2017 All News , Sri Lanka , யாழ்ப்பாணம்

வடக்கில் நிகழும் அசம்பாவித சம்பவங்கள் இன்னும் அடிப்படைவாதமாக உருவாகவில்லை. 

ஆனால் மீண்டும் ஒரு குழப்பத்திற்கு இது வாய்ப்பாக அமையும் என்ற அச்சம் உள்ளதாக இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். 

யாழ். பல்கலைக்கழத்தை கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. அதபோல் இன்றும் புலிகளின் செயற்பாடுகள் வடக்கில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


இராணுவத்தளபதி இந்த கருத்தினை கண்டியில் மாநாயக தேரர்களின் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW



Newer Post Older Post Home
  • Popular Post
  • Comments
  • Category

Popular Posts

  • அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - சுற்றறிக்கை திங்களன்று!
    அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - சுற்றறிக்கை திங்களன்று!
    உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றற...
  • விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு
    விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டு வந்த போராட்டம் உண்ணாவிரத போர...
  • 8 ஆசிரியர் மிருகங்களினால், 2 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட இரத்தப் புற்றுநோயுள்ள மாணவி
    8 ஆசிரியர் மிருகங்களினால், 2 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட இரத்தப் புற்றுநோயுள்ள மாணவி
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது பள்ளி மாணவியை 8 ஆசிரியர்கள் 2 ஆண்டுகளாக கற்பழித்துவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்...

AD

  • About Us
  • Contact Us
  • Privacy Policy

All CopyRight © 2023 Mullinews

Created By Mullinews