கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி சேருவில தொகுதி முழுவதுமாக அமைப்பாளர் பொருப்பை முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ Dr. அருண சிறிசேன அவர்களுக்கு மீண்டும் நியமனம் (30) திகதியன்று வழங்கி வைக்கப் பட்டது