கந்தளாய் அக்பபுரையைச் சேர்ந்த ஏழை குடுபத்துக்கு உதவும் முகமாக (02) திகதி 1.5 மில்லியன் செலவில் வீடு அமைப்பதற்கான முதல் கட்டமாக அடிக் கல் நடும் நிகழ்வு முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சேருவிலை ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை அமைப்பாளர் கௌரவ Dr.அருண சிறிசேன அவர்கள் மூலமாக இடம் பெற்றன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW