வீதிகளில் தங்கி வாழும் மனிதர்களை இனம் கண்டு அவர்களை சுத்தம் செய்யும் ஒரு புதிய இளைய தலைமுறைனர் - குழுவினர் முள்ளிநியூஸ்

வீதிகளில் தங்கி வாழும் மனிதர்களை இனம் கண்டு அவர்களை சுத்தம் செய்யும் ஒரு புதிய இளைய தலைமுறைனர் - குழுவினர்

பல வருடகாலமாக குளித்து சுத்தமில்லாமல் வீதிகளில் தங்கி வாழும் மனிதர்களை இனம் கண்டு அவர்களை சுத்தம் செய்யும் ஒரு இளைய தலைமுறைனர் - குழுவினர்

ஐ.எம். சதாத் குழுவினர் இன்று கிண்ணியாவைச் சேர்ந்த இபாதுள்ளாஹ் எனும் இளஞ்சனை தலை முடி கத்தாரிது, தலைக்கு குளிக்கவைத்து, உணவளித்து புத்தாடை உடுத்தி அழகுபடுத்தி ஆனந்தம் அடைந்தனர் 

மேலும் அவர் தெரிவிக்கையில் இவரை போல் இன்னும் பலரை கண்டுள்ளதாகவும்  அவர்களையும் இவ்வாரு சுத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

இயன்றவர் இதை போன்று முயற்சி செய்தால் சமுகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்னால் இயன்றவை இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வத செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW