கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழப்பு முள்ளிநியூஸ்

கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

அல்லைப்பிட்டி பகுதியில் பிற்பகல் 4 மணியளவில் விபத்து நேர்ந்துள்ளது. ஸ்கூட்டியில் 

சென்ற இரண்டு பெண்கள் வாகனம் ஒன்றுடன் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW