பால் மாவின் விலை குறைக்கப்பட்டது முள்ளிநியூஸ்

பால் மாவின் விலை குறைக்கப்பட்டது


15ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கிலோ ஒன்று 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

 எதிர்வரும் 15ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW