தரையிரங்கும் போது வெடித்த சக்கரங்கள் - உயிர் தப்பிய பயணிகள் முள்ளிநியூஸ்

தரையிரங்கும் போது வெடித்த சக்கரங்கள் - உயிர் தப்பிய பயணிகள்

தரையிரங்கும் போது வெடித்த சக்கரங்கள் - உயிர் தப்பிய பயணிகள்


வூதி அரேபியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த எகிப்து ஏர் விமானத்தின் சக்கரங்கள் தரையிறக்கும்போது திடீரென சக்கரங்கள் வெடித்ததால் பரபரப்பு நிலவியது. 

எனினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பியுள்ளனர். கெய்ரோவில் இருந்து புறப்பட்ட எகிப்து ஏர் விமானம் சவூதியின் கடற்கரை நகரான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசீஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கியது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW