30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை முள்ளிநியூஸ்

30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை

30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை


எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW