கிளிநொச்சியில் பற்றி எரிந்த இராணுவ முகாம் முள்ளிநியூஸ்

கிளிநொச்சியில் பற்றி எரிந்த இராணுவ முகாம்

கிளிநொச்சியில் பற்றி எரிந்த இராணுவ முகாம்


கிளிநொச்சி – பூநகரி முட்கொம்பன் சின்னப்பல்லவராயன் காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW