இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் பாணின் விலை முள்ளிநியூஸ்

இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் பாணின் விலை

இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் பாணின் விலை


450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், குறித்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW