இறக்குமதிக்கான தடையை தளர்த்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது முள்ளிநியூஸ்

இறக்குமதிக்கான தடையை தளர்த்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

இறக்குமதிக்கான தடையை தளர்த்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது


இலத்திரனியல் சாதனங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மேலும் பல பொருட்களின் இறக்குமதி தடை ஜூன் 9ம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசேட அரச வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW