தமிழ் மக்களின் காணி சுவீகரிப்பை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
தமிழ் மக்களின் தனியார் காணிகளை தொல்பொருள் திணைக்களம் சுவீகரிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனிடையே, மக்களின் காணிகளை வனவள திணைக்களம் சுவீகரிப்பது தொடர்பிலும் விக்னேஸ்வரன் இதன்போது கருத்து வெளியிட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
