லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையில் மாற்றம் மக்களுக்கு மகிழ்ச்சி முள்ளிநியூஸ்

லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையில் மாற்றம் மக்களுக்கு மகிழ்ச்சி

லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையில் மாற்றம்  மக்களுக்கு மகிழ்ச்சி


இலங்கையில் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்றைய தினம் (02-07-2023) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 இதன்படி இன்று நள்ளிரவுக்கு முன்னதாக புதிய விலைகள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 05 ஆம் திகதி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 452 ரூபாயினாலும், 05 கிலோ சிலிண்டரின் விலை 181 ரூபாயினாலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 83 ரூபாயினாலும் லிட்ரோ நிறுவனம் குறைத்தது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW