அவுஸ்திரேலியா செல்ல விருப்பமா (உத்தியோகபூர்வ அறிவிப்புடன், முழு விபரம் ) முள்ளிநியூஸ்

அவுஸ்திரேலியா செல்ல விருப்பமா (உத்தியோகபூர்வ அறிவிப்புடன், முழு விபரம் )

அவுஸ்திரேலியா செல்ல விருப்பமா (உத்தியோகபூர்வ அறிவிப்புடன், முழு விபரம் )

இலங்கையர்களை வேலைவாய்ப்பிற்காக நாட்டிற்குள் உள்வாங்கும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 

 அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் உள்ள இடைவெளிகளை பூர்த்தி செய்வதற்காக திறமையான புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பத்திற்கு அனுக வேண்டிய இணையத்தளம் எனவே ஆர்வமுள்ள, தகுதியுடைய இலங்கையர்கள் https://www.smartmoveaustralia.gov.au என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

 இந்த விடயத்தை மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா செல்ல விருப்பமா (உத்தியோகபூர்வ அறிவிப்புடன், முழு விபரம் )

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW