இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
இது தொடர்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளது.
இதற்காக ஜப்பானிய தொழில்நுட்ப பயிலுனர் ஆட்சேர்ப்பு நிறுவனமொன்றின் தலைவர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்தடைந்துள்ளது.
குறித்த குழு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில், ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
