டுபாயில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 42 வீட்டுப்பணிப்பெண்கள்- தூதரகம் அதிரடி முள்ளிநியூஸ்

டுபாயில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 42 வீட்டுப்பணிப்பெண்கள்- தூதரகம் அதிரடி

டுபாயில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 42 வீட்டுப்பணிப்பெண்கள்- தூதரகம் அதிரடி


டுபாயில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

 இந்த தகவலை டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

 முன்னதாக, 10 பேர் கொண்ட குழு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW