சாணக்கியன், தெருவில் நிற்கவேண்டி வரும்”-கடும்சாடல்

த.சிவானந்தராஜா “பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து போராட்டத்தைப் பற்றியும் அதன் வலி பற்றியும் தெரியாத அவருக்கு தமது கட்சியை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லையெனவும் த.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW