எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு -முள்ளிநியூஸ்

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலையில் விலை திருத்தம் செய்யப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 204 வால் குறைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் விலை 2982 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW