அதிர்ச்சி தகவல் நாட்டு மக்களுக்கு நள்ளிரவு முதல் அதிகரிக்கும் நீர் கட்டணம்! முள்ளிநியூஸ்

அதிர்ச்சி தகவல் நாட்டு மக்களுக்கு நள்ளிரவு முதல் அதிகரிக்கும் நீர் கட்டணம்!

அதிர்ச்சி தகவல் நாட்டு மக்களுக்கு நள்ளிரவு முதல் அதிகரிக்கும் நீர் கட்டணம்!

நாட்டில் நீர் கட்டணம் ஆகக்குறைந்தது 50 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.  

 மேலும், குறித்த கட்டண உயர்வு இன்றைய தினம் (02-08-2023) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW