கிழக்கு ஆளுநரின் ஆளுமையின் வெளிப்பாடு மேலும் 700 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க அனுமதி! முள்ளிநியூஸ்

கிழக்கு ஆளுநரின் ஆளுமையின் வெளிப்பாடு மேலும் 700 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க அனுமதி!

கிழக்கு ஆளுநரின் ஆளுமையின் வெளிப்பாடு மேலும்  700 ஆசிரியர்களுக்கு  நியமனம் வழங்க அனுமதி!

கிழக்கு மாகாணத்தில், மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண பொது சேவை ஆணைக்குழுவில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

அண்மையில், கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW