அதிபர் சேவையின் விரைவில் நியமனம் உயர் நீதிமன்றில் உத்தரவு

அதிபர் நியமனம் தொடர்பில், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 4 ஆயிரத்து 718 பேருக்கான நியமனங்களை வழங்குவதற்கு மனுதாரர்களும், பிரதிவாதிகளும் உயர் நீதிமன்றில் இணக்கம் வெளியிட்டதாக தெரிவிப்பு..
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW