இளைஞர்களை குறிவைத்து தகாத வீடியோக்களை விநியோகித்த தம்பதி

அத் தம்பதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களை குறிவைத்து சந்தேகநபர்கள் இந்த நேரடி பாலியல் வீடியோக்களை இணையத்தில் விநியோகித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW