குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம் முள்ளிநியூஸ்

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம்

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம்

நாட்டில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், இதன்காரணமாக தாய், சேய் சுகாதாரம் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW