இலங்கையில் கடந்த மாதங்களை பார்க்க; பணவீக்கம் குறைந்தது முள்ளிநியூஸ்

இலங்கையில் கடந்த மாதங்களை பார்க்க; பணவீக்கம் குறைந்தது

இலங்கையில் பணவீக்கம் 0.8% குறைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையில் செப்டம்பர் மாத பணவீக்கம் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இலங்கையின் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.1% ஆக பதிவாகியிருந்தது. 

 மேலும் ஆகஸ்ட் மாதத்தில் - 5.4% சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் -5.2% சதவீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW