நீதி நிலைநாட்ட குனூத் ஓதவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

اللَّهُمَّ اهْدِنا فِيمَنْ هَدَيْتَ، وعَافِنا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلّنا فِيمَن تَوَلَّيْتَ، وبَارِكْ لنا فِيما أَعْطَيْتَ، وَقِنا شَرَّ ما قَضَيْتَ، فإنَّكَ تَقْضِي وَلا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنا وَتَعالَيْتَ اللَّهُمَّ اكْتُبِ الأمْنَ والسَّلَامَةَ عَلَى العِبَادِ والبِلَادِ اللهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِينَ اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ اللهُمَّ اكْفِهِمْ بِمَا شِئْتَ وَصَلَّى اللهُ عَلَى النَّبيِّ الكَرِيْمِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمْ
குறிப்பு: குனூத்தை அளவுக்கு அதிகமாக நீட்டுவது மக்ரூஹ் என்பதால் மேற்குறித்த துஆக்களுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW