நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள் முள்ளிநியூஸ்

நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

நாட்டில் தற்போது மழையுடனான காலநிலை நிலவுகின்றது. 

 இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை கொழும்பின் ஆமர் வீதி மற்றும் பேலியகொட பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியது. 

இதன் காரணமாக டன் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW