ஆட்டோ மீது புகையிரதம் மோதி பரிதாபமான முறையில் பலி

இன்று (3)மதியம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது
பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த நபர் மீது புகையிரதம் மோதுண்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் காரணமாக முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் குறித்த நபர் ஸ்தலத்திலேயே பலியானார்
இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
- ரீ.எல் . ஜவ்பர்கான் -