இஸ்ரேல் – காஸா போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.
45 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW