திருகோணமலையில் விபத்து ஒருவர் மருத்துவமனையில் முள்ளிநியூஸ்

திருகோணமலையில் விபத்து ஒருவர் மருத்துவமனையில்

திருகோணமலையில் விபத்து; ஒருவர் மருத்துவமனையில்

திருகோணமலை- ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிகிந்தபுர பகுதியில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

 விபத்து இன்று காலை 11.30மணியளவில் இடம் பெற்ற நிலையில் இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 திருமலையில் இருந்து கன்னியா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் , சம்பாலேன் உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த சொகுசு காருடன் மோதியுள்ளது. 

விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். திருகோணமலையில் விபத்து; ஒருவர் மருத்துவமனையில்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW