அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பாக மகிழ்ச்சிகர தகவல்-ஜனாதிபதி முள்ளிநியூஸ்

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பாக மகிழ்ச்சிகர தகவல்-ஜனாதிபதி

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பாக மகிழ்ச்சிகர தகவல்-ஜனாதிபதி

அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 புதிய சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW