நகர சபை ஊழியரர்களுக்கான வைத்திய பரிசோதனை ..2016.07.22. முள்ளிநியூஸ்

நகர சபை ஊழியரர்களுக்கான வைத்திய பரிசோதனை ..2016.07.22.



Second Health Programme


இரண்டாம் சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிண்ணியா நகர சபையில் கடமை புரியும் ஊழியர்களுக்கு .

வேலைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கான வைத்திய பரிசோதனையும் தடுப்பு மருந்து வழங்கும் நிகழ்வு நகர சபை செயலாளர் மற்றும் பிரதம முகாமைத்துவ ஊழியாளர் மேற் பார்வையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதோடு உதவியாக பொது சுகாதார பரிசோதகர்கள் பொது சுகாதார மருத்துவர்கள் கடமையாற்றுகிறார்கள்












செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW