புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கு -2016/07/31
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் DR.அருண சிறிசேன அவர்களின் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியில் ஒன்றான தனது சம்பளத்தை முழுமையாக மக்களின் தேவைக்காக பயன்படுத்துவதாக இதற்கமைய "சகோதர அருண -2016 " எனும் திட்டத்தில் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கு நடாத்துவதில் எதிர்வரும் 2016.07.31 தி/அல்தாரிக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் (காலை 9 மணி முதல் ) இலவச விசேட கருத்தரங்கு இம்முறை 5ம் தர புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக நடத்தப்படவுள்ளது.
(திருமலை ஜமாலியா பாடசாலையின் ஆசிரியரும், 5ம் தர புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக கருத்தரங்கு நடாத்துவதில் தேர்ச்சி பெற்றவரும் மற்றும் அதிபர் தர பரீட்சையில் சித்தியடைந்த H.M.நௌசாத் ஆசிரியர் அவர்களினால் நடத்தப்படவுள்ளது )
அனைத்து மாணவர்களுக்கும் அன்பான அழைப்பிதழ்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW