இலங்கையில் இனி " போதைக்கு முற்றுப்புள்ளி" முள்ளிநியூஸ்

இலங்கையில் இனி " போதைக்கு முற்றுப்புள்ளி"




” போதைக்கு முற்றுப்புள்ளி ” திட்டத்தை செயற்பாட்டுத் திட்டம் ஒன்றின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை மது ஒழிப்பு சபையின் 104 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துளளார்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW