பேருந்து விபத்தில் 15 பேர் காயம்!
இன்று காலை வரக்காபொல துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிசார் தெரவித்துள்ளனர்.
பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்தோர் வரக்காபொல மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்றின் பின்னால் வந்த மேலும் ஒரு பேருந்து மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW