Latest Posts முள்ளிநியூஸ்
விபசார விடுதி சுற்றிவளைப்பு : 4 பேர் கைது.!


வென்னாப்புவ - தும்மலதெனிய பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை நேற்று இரவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
மேலும், அங்கிருந்த 2 பெண்கள் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 20 மற்றும் 25 வயதானவர்கள் எனவும் இவர்கள் மாரவில மற்றும் பொலனறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வென்னாப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.                                                  இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW