நல்லாட்சி அரசாங்கத்தில் 22 பள்ளிவாசல்களுக்கு சவால்கள் விடப்பட்டுள்ளன முள்ளிநியூஸ்

நல்லாட்சி அரசாங்கத்தில் 22 பள்ளிவாசல்களுக்கு சவால்கள் விடப்பட்டுள்ளன



-23- காலை பத்­த­ர­முல்லை, நெலும்­பொக்­குன மாவத்­தை­யி­லுள்ள இணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரின் அலு­வ­ல­கத்தில் மஹிந்த அணி ஆத­ரவு முஸ்லிம் பிர­மு­கர்கள் கலந்­து­கொண்ட கூட்­ட­மொன்று நடை­பெற்­றது.

நிகழ்வில் கலந்­து­கொண்ட முஸ்லிம் பிர­தி­நி­திகள் தற்­போது நடை­பெற்­று­வரும் நல்­லாட்­சியில் பொரளை முதல் அனு­ரா­த­புரம் வரை 22 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு சவால்கள் விடப்­பட்­டுள்­ளன. சில தாக்­கப்­பட்­டுள்­ளன. மஹி­யங்­கனை பள்­ளி­வாசல் பிரச்சி­னைக்கு இது­வரை தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை.

இஸ்லாம் பாடம் போதிப்­ப­தற்கு ஆசிரிய வெற்­றி­டங்கள் நில­வி­னாலும் மௌலவி ஆசி­ரிய நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. முஸ்லிம் பாட­சா­லைகள் நிர்­மா­ணிப்­ப­தற்கு காணி வழங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது என்னும் முறைப்­பா­டு­களை முன்­வைத்­தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW