மஹிந்த ஆதரவு அணியின் முஸ்லிம் பிரிவான முஸ்லிம் முற்போக்கு முன்னணியை எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்து வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள இணைந்த எதிர்க்கட்சியினரின் காரியாலயத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW