சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி - மஹிந்த முள்ளிநியூஸ்

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி - மஹிந்த


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி குறித்து அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கட்சியின் முக்கியஸ்தர்கள் அமைப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகின்மையே இதற்குக் காரணம் என அவர் குறிபிட்டுள்ளார்.

மலேஷியாவுக்கு சென்றுள்ள அவர் அங்குள்ள இலங்கையர்களை சந்தித்த வேளையே இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, மலேஷியாவிற்கு சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW