இலங்கை ஆண்களை மணம் செய்ய தயாராகும் ஜப்பானிய பெண்கள் !

இலங்கை கலாச்சாரத்தை நேசிக்கும் நாடாகிய ஜப்பான் மக்களில், பெண்கள் இலங்கை ஆண்களை திருமணம் முடித்துக்கொள்ள தயாராகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான விசேட சேவையை இலவசமாக நடாத்த ஜப்பான் நிறுவனமான கார்டின் மெரேஜ் தயாராகிவிட்டது.