Special news : ““ நான் வாகனத்தை மோதிக்கொண்டு சாக போகிறேன்” நடிகை கவீஷா அயேஷானி தற்கொலை செய்தாரா..?Video முள்ளிநியூஸ்

Special news : ““ நான் வாகனத்தை மோதிக்கொண்டு சாக போகிறேன்” நடிகை கவீஷா அயேஷானி தற்கொலை செய்தாரா..?Video


நுகோகொடை பிரதேசத்தில் இன்று அதிகாலை விபத்தில் உயிரிழந்த நடிகை கவீஷா அயேஷானியின் மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது
விபத்து நடப்பதற்கு முன்னர், கவீஷாவுக்கும் அவரது காதலருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“ நான் வாகனத்தை மோதிக்கொண்டு சாக போகிறேன்” என கவீஷா தனது காதலரிடம் கூறியுள்ளார்.

மேலும், கவீஷாவின் காதலர், நுகோகொடை பிரதேசத்தில் உள்ள பிரதான கரோகி இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளர் எனக் கூறப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW